Aaru

Buy this
  • €25.00

Aaru (2005)
SM CD 224
Music Director > Devi Sri Prasad
Record Label > Star Music
Condition > New

பறவையின் சிறகுகள் பிரிஞ்சா தான்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்

பார்க்காத என்ன பார்க்காத
குத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத...