Chittu Kuruvi

Buy this
  • €50.00

Chittu Kuruvi
SLDE 18066
33 1/3 R.P.M.
Music Director > Ilaiyaraaja
Record Label > EMI
Condition > Sleeve Very Poor (Both sides separated) & Media Excellent

என் கண்மணி உன் காதலி இள மாங்கனி
உனை பார்த்ததும் சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீயும் நகைச்சுவை மன்னனில்லையோ

நன்னா சொன்னேள் போங்கோ

என் மன்னவன் உன் காதலன் எனை பார்த்ததும்
ஓராயிரம் கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

என் கண்மணி...