Description
Madrasapattinam (Premium Edition)
TMCD 060
Music Director > G.V.Prakash Kumar
Record Label > Think Music
Condition > Like New
It is rare that Indian labels invest in releasing a collector/special pack edition for a film soundtrack. Think Music did it before they sold the rights to Sony Music.
This G.V.Prakash Kumar’s particular album well deserved such a special release.
More than the music, we have to congratulate Na.Muthukumar for the wonderful lyrics.
We are happy to add this one among our preservation titles.
Parithi meets Duraiyamma on the boat :
தானா தோம் தன னா தானா தோம் தன னா
தானா தோம் தன னா தானா ந தன னா
தானா தோம் தன னா தானா தோம் தன னா
தானா தோம் தன னா தானா ந தன னா
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே
உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்று வரை நேரம் போகவில்லையே உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே
தானா தோம் தன னா தானா தோம் தன னா
தானா தோம் தன னா தானா ந தன னா
தானா தோம் தன னா தானா தோம் தன னா
தானா தோம் தன னா தானா ந தன னா
வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேர் இன்றி விதை இன்றி வின் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
வாழ் இன்றி மான் இன்றி வருகின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே
இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்
நிமிந்துகொண்டு நிறுத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
பூந்தளிரே…
Oh where would I be without this joy inside of me
It makes me want to come alive
It makes me want to fly into the sky
Oh where would I be if I didn’t have you next to me
Oh where would I be
Oh where oh where
எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து எங்கும் ஈர மழைத் தூவுதே
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை என்றபோதும் இது மீளுதே
யார் என்று அறியாமல் பேர்கூட தெரியாமல்
இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன்
ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
காதல் முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை வரைந்த பிறகும்
இல்லை தொடங்கும் நடனம் முடிவதில்லையே இது எதுவோ…
தானா தோம் தன னா தானா தோம் தன னா
தானா தோம் தன னா தானா ந தன னா
தானா தோம் தன னா தானா தோம் தன னா
தானா தோம் தன னா தானா ந தன னா
பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே பார்த்ததாரும் இல்லையே
உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே என்ன புதுமை
இரவும் விடியவில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே இது எதுவோ…
தானா தோம் தன னா தானா தோம் தன னா
தானா தோம் தன னா தானா ந தன னா
தானா தோம் தன னா தானா தோம் தன னா
தானா தோம் தன னா தானா ந தன னா
Reviews
There are no reviews yet.