Poochudava – Kalai Kalloori

49.99

2 in stock

Category:

Description

Poochudava – Kalai Kalloori
CD PYR 8601
Music Director > Sirpy, Rehan
Record Label > Pyramid
Condition > Like New

நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ எந்தன் கண்ணீர் ஆகின்றாய்
.
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
.
உன் பேரை நான் எழுதி என்னை நான் வாசித்தேன்
எங்கேயோ எனை தேடி உன்னில் தான் சந்தித்தேன்
காதேலே, காதலே ஊஞ்சலாய் ஆனதே
நான் அங்கும் இங்கும் அலைந்தது தானா சொல்
.
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
.
பகலின்றி வாழ்ந்திருதேன் சூரியனை தந்தாயே
நிறமின்றி வாழ்ந்திருந்தேன் வானவில்லை தந்தாயே
கூந்தலில் சூடினாய் வாடும் முன் வீசினாய்
அடி காதல் பூவை போன்றது தானா சொல்
.
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ எந்தன் கண்ணீர் ஆகின்றாய்

Additional information

Weight 100 g

Reviews

There are no reviews yet.

Be the first to review “Poochudava – Kalai Kalloori”

Your email address will not be published. Required fields are marked *