Sold out!

Maanagara Kaaval

24.99

Sold out!

Category:

Description

Maanagara Kaaval
1000 6090
33 1/3 R.P.M.
Music Director > Chandrabose
Record Label > AVM Audio
Condition > Excellent (Back side cover has notes)

டுர்ர்ர்ர்ர்….. ஹே… ஹேய்…..
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை…
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை…
சண்டித்தனம் செய்யலாமா குதுற…
சாட்டையுடன் நிக்கிறப்போ எதிரே…
சிந்திக்கிது அச்சப்பட்டு குதுற…
ஓ ஓ ஓ ஓ… பொண்ண போலத்தான்… பூவை போலத்தான்… கட்டிக்காப்பவன் நான்தான் நான்தான்…
ஓ ஓ ஓ ஓ… கட்டிக்காகவும்… தட்டிக்கேட்கவும்… நீயும் பாக்கணும் நாள்தான் நாள்தான்…
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை…
சண்டித்தனம் செய்யலாமா குதுற…
சாட்டையுடன் நிக்கிறப்போ எதிரே…
சிந்திக்கிது அச்சப்பட்டு குதுற…

முன்னாலதான் மூடி வச்ச சேலை…
ஓ.. ஹோ… ஹோய்..
முத்தாடத்தான் தூண்டுதடி ஆள…
ஓ.. ஹோ… ஹோய்..
ஓ…ஓ… ஹோ… ஹோ…
ஓ…ஓ…ஓ….
கண்ணாலதான் டாவடிக்கும் வேலை…
காட்டி இங்க நிக்கிறிய வாலை…
சும்மா நின்னா வேகம்தான் வருது..
வைக்கப்போரை பார்த்துச்சே எருது…
கண்ணாலம் தான் ஆகலே நகரு…
கிட்டவந்த ஆயிடும் தவறு…
அம்மாடி… ஆத்தாடி… கேட்டுக்கிட்டேன் மல்லாடி…

வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை…
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை…
சண்டித்தனம் செய்யலாமா குதுற…
சாட்டையுடம் நிக்கிறப்போ எதிரே…
சிந்திக்கிது அச்சப்பட்டு குதுற…

டுர்ர்ர்…….. அ…ஹ….
ஆ… ஆ… ஆ…. ஏத்தம் ஒண்ணு போடுகிறபோது…
ஓ.. ஹோ… ஹோய்..
ஏத்துக்காத நெல்லுவயல் ஏது…
ஹோய்… ஹோய்….
ஹேய்… ஹேய்… ஹேய்…
ஆ… ஆ…. ஆ…. கேணித் தண்ணி எங்கே போகும் சொல்லு…
காலம்பற பாத்திருக்கும் நெல்லு…
ஒத்துக்கடி ஏறுது ஆவல்…
மத்ததுக்கு நான்தான் காவல்…
துப்பறிய பாக்குறே லேசா…
உன்னைப் பத்தி தெரியும் ராசா…
அட போட்டானே… பூபானம்… வேலைக் கெட்ட மன்முதன்…

வண்டிக்காரன் சொந்த ஊரு… மதுரை…
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை…
சண்டித்தனம் செய்யலாமா குதுற…
சாட்டையுடன் நிக்கிறப்போ எதிரே…
சிந்திக்கிது அச்சப்பட்டு குதுற…
ஓ ஓ ஓ ஓ ஓ… பொண்ண போலதான்… பூவை போலதான்… கட்டிக்காப்பவன் நான்தான்… நான்தான்…
ஓ ஓ ஓ ஓ… கட்டிக்காகவும்… தட்டிக்கேட்கவும்…
நீயும் பாக்கணும்… நாள்தான்… நாள்தான்…
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை…
சண்டித்தனம் செய்யலாமா குதுற… சாட்டையுடன் நிக்கிறப்போ எதிரே… சிந்திக்கிது அச்சப்பட்டு குதுற…
மதுரை… குதுற…

 

Additional information

Weight 100 g

Reviews

There are no reviews yet.

Be the first to review “Maanagara Kaaval”

Your email address will not be published. Required fields are marked *