Description
Memorable Melodies Of Yesudas
FCP 1984 STEREO
Music Director > Ilaiyaraaja
Record Label > Echo
Condition > Like New (Cover Very Good Plus)
Kerala cannot exist without listening to his voice especially with Raaja’s compositions!
பூவே செம்பூவே
உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே
நிழல் போல நானும்…
நிழல் போல நானும்
நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாற கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகதானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே
உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே
உன்னை போல நானும் ஒரு பிள்ளைதானே
பலர் வந்து கொஞ்சும் கிளி பிள்ளை நானே
உன்னைபோல நானும் மலர்சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான் தான் பார்த்தலே போதும்
இன்னாளும் என்னாளும் ஊல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே
உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே
பூவே செம்பூவே…
Reviews
There are no reviews yet.