Description
Star with Singers Choice
CDF 149571
Music Director > A.R.Rahman
Record Label > Saregama
Condition > New
அடி நேந்திகிட்டேன் அடி நேந்திகிட்டேன்
நெய் விளக்கு ஏத்திவச்ச உன்னோட
கன்னத்தில் முத்தம் கொடுக்க
அடி நேத்திகடன் தீர்க்கலேனா கோச்சுக்குமே சாமி எல்லாம்
பக்கத்தில் நீ வாடி அள்ளி கொடுக்க
பூன போல வீட்டு குள்ள வந்து விடுவே
புன்னகையில் நீ சிந்தும் பால குடிப்பேன்
வந்திடாதே சத்தம் போட்டு கத்திப்புடுவேன்
கன்னத்திலே தேளபோல கொட்டிவிடுவேன்
ரோசா பூ இடுப்புலே வண்டு போல சுத்தி வந்து
சுத்தி வந்து தேன எடுப்பேன்
ஊரு சனம் அத்தனையும் கூட்டி வந்து
உன்னுடய கள்ளத் தனம் காட்டிபுடுவேன்
ஆச தோசை ஹே ஹே ஹே ஹே ஹே
நீ பேசும் பாஷையே புரியலையே ஹே ஹே
ஆச தோசை ஹே ஹே ஹே ஹே ஹே
நீ பேசும் பாஷையே புரியலையே ஹே ஹே
வெப்பம் தணிப்பதற்கு வெளஞ்சிருக்கும் வெள்ளரியே வெள்ளரியே
கழுத்து வரயில் என்ன சரியவிட்டு
தள்ளுறியே தள்ளுறியே தள்ளுறியே
காதல் பூதம் உன் கையில் மாட்டிகிட்டு முழிக்கிறேனே இப்போ மாமா
பொண்ணு இளமனச புளியம் பழம் போல
உலுக்க பார்க்காதே ஆமா
சாரல் அடிக்குதடி அடி உன்னழக சொக்க பனம் போல
கிட்ட நீ வாடி கொஞ்சம் குளிர் காயே வேணும்
ஆச தோசை ஹே ஹே ஹே ஹே ஹே
நீ பேசும் பாஷையே புரியலையே ஹே ஹே
ஆச தோசை ஹே ஹே ஹே ஹே ஹே
நீ பேசும் பாஷையே புரியலையே ஹே ஹே
கூந்தல் அறிவி இல்ல சரிவுகளில் கொட்டுதடி கொட்டுதடி
கன்னம் குழியில் மனம் பரிசலை போல்
சுத்துதடி சுத்துதடி சுத்துதடி
குறும்பு பேச்சாலே கொக்கு தல மேல வெண்ண வெக்காத மாமா
மூக்கு செவக்காத முந்திரிபலம் என்ன நாக்கு
செவக்க வெய்க்கலாமா
இளம பசிகுதடி
ருசி கட்டி புட்டு எல போட்டு புட்டு
தண்ணி தெளிச்சி புட்டு
காக்க வைக்கிரியே ஏமா
அடி நேந்திகிட்டேன் அடி நேந்திகிட்டேன்
நெய் விளக்கு ஏத்திவச்ச உன்னோட
கன்னத்தில் முத்தம் கொடுக்க
அடி நேத்திகடன் தீர்க்கலேனா கோச்சுக்குமே சாமி எல்லாம்
பக்கத்தில் நீ வாடி அள்ளி கொடுக்க
பூன போல வீட்டு குள்ள வந்து விடுவே
புன்னகையில் நீ சிந்தும் பால குடிப்பேன்
வந்திடாதே சத்தம் போட்டு கத்திபுடுவேன்
கன்னத்திலே தேளபோல கொட்டிவிடுவேன்
ரோசா பூ இடுப்புலே வண்டு போல சுத்தி வந்து
சுத்தி வந்து தேன எடுப்பேன்
ஊரு சனம் அத்தனையும் கூட்டி வந்து
உன்னுடய கள்ளத் தனம் காட்டிபுடுவேன்
ஆச தோசை ஹே ஹே ஹே ஹே ஹே
நீ பேசும் பாஷையே புரியலையே
Reviews
There are no reviews yet.