Description
Manasthan – Jai Surya
Music Director > S.A.Rajkumar, Deva
Record Label > Five Star Audio
Condition > Like New
ராசா ராசா
உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல
அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல
நெல்லு கொட்டி வைக்கும்
எங்க பத்தாயத்துல
ஆசை கொட்டி வெச்சேன்
தினம் உன் நெனப்புல
நீயும் இல்லாம
நானும் இல்லை
ராசா ராசா
உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல
அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல
ராசாத்தி நீயும்தான்
பூகோலம் போடத்தான்
புள்ளிமான் புள்ளியெல்லாம்
வாங்கி வருவேன்
சாமிய சந்திச்சா
என் ஆயுள் காலத்தை
உன்னோட சேர்க்கும் வரம்
வாங்கி வருவேன்
தோளுலே ஊஞ்சல்
கட்டி தோகமயிலே தாலாட்டுவேன்
வீசும் காத்தை
சல்லடையால சரிச்சு
தூசி எடுப்பேன் உனக்கும்
மூச்சு குடுப்பேன்
ராசா ராசா
உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல
அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல
முள்ளைப்பூ காம்புதான்
உன் கையை குத்தாதா ஊருக்குள்
காம்பில்லாத பூவும் பூக்காதா
செம்மண்ணின் புழுதி
உன் கண்ணில் விழுமே புழுதி
காத்தில்லாம பூமி சுத்தாதா
மூக்குத்தி குத்தாதடி
எனக்கு வலிக்கும் வேணாமடி
உனக்கு வலிச்சா
மறுநொடி நானும்
உசுர கையில் எடுப்பேன்
உனக்கு நானும் குடுப்பேன்
ராசா ராசா
உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல
அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல
நெல்லு கொட்டி வைக்கும்
எங்க பத்தாயத்துல
ஆசை கொட்டி வெச்சேன்
தினம் உன் நெனப்புல
நீயும் இல்லாம
நானும் இல்லை
ராசா ராசா
உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல
அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல
Reviews
There are no reviews yet.