Sold out!

Raman Abdullah – Vaimaye Vellum

49.99

Sold out!

Categories: ,

Description

Raman Abdullah – Vaimaye Vellum
CDSV 1057
Music Director > Ilaiyaraaja, Deva
Record Label > Shankar
Condition > Like New

முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று
கேட்பதென்ன
முத்தத்தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னை
பார்ப்பதென்ன

இதழும் இதழும் எழுதும்
பாடல் என்ன
உயிரும் உயிரும் உருகும்
தேடலென்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே

முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று
கேட்பதென்ன
முத்தத்தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னை
பார்ப்பதென்ன

காதல் வழி சாலையிலே
வேகத்தடை ஏதுமில்லை
நாணக்குடை நீ பிடித்தும்
வேர் வரைக்கும் சாரல் மழை

தாகம் வந்து பாய் விரிக்க
தாவணிப்பூ சிலிர்க்கிறதே
மோகம் வந்து உயிர் குடிக்க
கைவளையல் சிரிக்கிறதே

உந்தன் பேரை சொல்லித்தான்
காமன் என்னை சந்தித்தான்
முத்தம் சிந்தச் சிந்த
ஆனந்தம்தான்

முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று
கேட்பதென்ன
முத்தத்தமிழ் வித்தகரே
என்னில் வந்து உன்னை
பார்ப்பதென்ன

இதழும் இதழும் எழுதும்
பாடல் என்ன
உயிரும் உயிரும் உருகும்
தேடலென்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே

கனவு வந்து காத்திருக்கு
தூங்கிக்கொள்ள மடியிருக்கா
ஆசை இங்கு பசித்திருக்கு
இளமைக்கென்ன விருந்திருக்கா

பூவைக்கிள்ளும் பாவணையில்
சூடிக்கொள்ள தூண்டுகிறாய்
மச்சம் தொடும் தோரணையில்
முத்தம் பெற தீண்டுகிறாய்

மின்னல் சிந்தி சிரித்தாய்
கண்ணில் என்னை குடித்தாய்
தாகம் தந்து என்னை
மூழ்கடித்தாய் ஆஹா….

முத்தமிழே ம்ம்..முத்தமிழே…என்ன..
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
ம்ம்..முத்தத்தமிழ் வித்தகரே
என்னில் வந்து உம்மை
பார்ப்பதென்ன

இதழும் இதழும் எழுதும்
பாடல் என்ன
உயிரும் உயிரும் உருகும்
தேடலென்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே

முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத்தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னை
பார்ப்பதென்ன

Additional information

Weight 100 g

Reviews

There are no reviews yet.

Be the first to review “Raman Abdullah – Vaimaye Vellum”

Your email address will not be published. Required fields are marked *