Description
Samundi – Urimai Oonjaladugiradhu
CD PYR 8030
Music Director > Deva, Shankar–Ganesh
Record Label > Pyramid
Condition > New
முத்து நகையே
முழு நிலவே குத்து
விளக்கே கொடி மலரே
முத்து நகையே முழு
நிலவே குத்து விளக்கே
கொடி மலரே
கண் இரண்டும்
மயங்கிட கன்னி மயில்
உறங்கிட நான் தான்
பாட்டெடுப்பேன் உன்னை
தாய் போல் காத்திருப்பேன்
முத்து நகையே
முழு நிலவே குத்து
விளக்கே கொடி மலரே
இன்னும் பல பிறவிகள்
நம்முடைய உறவுகள்
வாழும் தொடர் கதை
தான் உந்தன் தேசம்
வளர் பிறை தான்
முத்து நகையே
முழு நிலவே குத்து
விளக்கே கொடி மலரே
உன்ன பாத்து
ஆச பட்டேன் அத பாட்டில்
சொல்லி புட்டேன் நீயும்
தொட நானும் தொட நாணம்
அது கூச்சமிட அட்டை போல்
ஒட்டி இருப்பேன்
இந்த காதல்
பொல்லாதது ஒரு காவல்
இல்லாதது ஊத காத்து
வஞ்சி மாது ஒத்தையில
வரும் போது போர்வை
போல பொத்தி
அணைப்பேன்
ஆறு ஏழு நாளாச்சி
விழி மூடி அடி ஆத்தாடி
அம்மாடி உன்னை தேடி
நீதானே மானே
என் இளஞ்ஜோடி உன்னை
நீங்காது என்றும் என்
உயிர் நாடி
நித்தம் தவித்தேன்
நீ வரும் வரைக்கும்
முத்து நகையே
முழு நிலவே குத்து
விளக்கே கொடி மலரே
முத்து நகையே
முழு நிலவே குத்து
விளக்கே கொடி மலரே
புள்ளி மானு
பெண்ணானதா கெண்ட
மீனு கண்ணானதா பூ
முடிச்சி பொட்டு வச்சி
புன்னகையில் தேன்
தெளிச்சு பக்கம் ஒரு
சொர்க்கம் வருதா
அட வாயா கைய
தொடு பள்ளி பாடம் கத்து
கொடு ஆவணியில்
பூபடைஞ்சு தாவணிய
போட்டு கிட்ட சின்ன
பொண்ணு ஆசை விடுதா
ஆவாரம் பூவாக
விடுவேனா ஒரு அச்சாரம்
வெய்காம இருப்பேனா
பெண் : தேனாறும் பாலாறும்
கலந்தாச்சி அன்பு நாளாக
நாளாக வளர்ந்தாச்சு
என்ன படச்சான்
நீ துணை வரத்தான்
முத்து நகையே
முழு நிலவே குத்து
விளக்கே கொடி மலரே
கண் இரண்டும்
மயங்கிட கன்னி மயில்
உறங்கிட நான் தான்
பாட்டெடுப்பேன் உன்னை
தாய் போல் காத்திருப்பேன்
முத்து நகையே
முழு நிலவே குத்து
விளக்கே கொடி மலரே
Reviews
There are no reviews yet.