Description
En Purushanthan Enakku Mattumthan – Aan Pavam – Thambiku Entha Ooru
ORI AAMS CD 234
Music Director > Ilaiyaraaja
Record Label > Oriental Records
Condition > Like New
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன
காதல் வாழ்க
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை..ஹஆ..
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில் ..ஹஆ..
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவுதான் ராகமே
எண்ணம் யாவும்
சொல்ல வா
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
என்னை நான் தேடித்தேடி
உன்னிடம் கண்டு கொண்டேன்
என்னை நான் தேடித்தேடி
உன்னிடம் கண்டு கொண்டேன்
பொன்னிலே பூவை அள்ளும்..ஹஆ..
பொன்னிலே பூவை அள்ளும்
புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையைப் பாடுதே
அன்பே இன்பம் சொல்ல வா
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன
காதல் வாழ்க
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினேன் எந்தன் நெஞ்சில்
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினேன் எந்தன் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன
காதல் வாழ்க
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினேன் எந்தன் நெஞ்சில்
Reviews
There are no reviews yet.