Description
Ilaiyaraaja Sings For You
CD PMLP 5380
Music Director > Ilaiyaraaja
Record Label > EMI (Made in England)
Condition > Like New
This album will take you to another period.
சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல
நானும் நீயும் சேர வேண்டும்
விழியில் சுகம் பொழியும் இதழ் வழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும்
இனி புலரும் பொழுதும்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்
நதியும் முழு மதியும்
இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அதன் பதியும்
பெரும் சுகமே உதயம் விதை ஊன்றிய நெஞ்சம்
விளையானது மஞ்சம்
கதை பேசுது கவி பாடுது
கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வசம் உடல் என் வசம்
பயிரானது உன் நினைவுகள்
சிறு பொன்மணி ….
Reviews
There are no reviews yet.