Sold out!

Thangakili – Ullae Veliyae

49.99

Sold out!

Category:

Description

Thangakili – Ullae Veliyae
CD PYR 8071
Music Director > Ilaiyaraaja
Record Label > Pyramid
Condition > Like New

சக்கரக் கட்டி சக்கரக் கட்டி சந்தனப் பெட்டி
இந்தச் சித்திரக்குட்டி சித்திரக்குட்டி வந்தது சுத்தி
எப்பொழுதும் அசத்தும் அசத்தும் உன்னுடைய நெனப்பு
என்ன செஞ்சு அடங்கும் அடங்கும் என்னுடைய தவிப்பு
கொஞ்சமா நஞ்சமா
கொஞ்சத்தான் பஞ்சமா அம்மம்மா என்ன சொல்ல

மயிலோடு உறவாட முடியாமல் மனம் வாட
ரயிலோடும் வழி மேலே படுத்தேனடி
ரயிலோடி வரும் முன்னே மயிலோடி வரும் என்று
நினைத்தே அது போல நடித்தேனடி

நடித்தாலும் துடித்தாலும் பிடிவாதம் பிடித்தாலும்
வளைத்தாயே இள மானை வசமாகத்தான்
பல காலம் வலை போட்டு மன வீட்டில் துளை போட்டு
நுழைந்தாயே திருடன் போல் மெதுவாகத்தான்

காதல் வரும் போது காவல் எதுக்கு
ஏது இனி மேலும் ஊடல் வழக்கு
காலை ஒரு சேவல் வந்து கூவும் வரைக்கும்
கட்டிக்கோ கட்டிக்கோ
ஒட்டிக்கோ ஒட்டிக்கோ கிட்ட வா கட்டழகா..

இடுப்போடு அழகான மடிப்போடு அசைந்தாடும்
மணித் தேரே உனக்காக வடம் போடவா
இடையோடு இடை சேர இதமான கொதிப்பேற
பசும்பொன்னே உனைக் கொஞ்சம் புடம் போடவா

விரலாலே தொடலாமா நகக் காயம் படலாமா
இளசான திருமேனி அதைத் தாங்குமா
அலுக்காமல் சலிக்காமல் அணைத்தாலும் வலிக்காமல்
இருந்தாலே தருவேனே இதழோரமா

காயம் படக் கூடும் வேகம் பிறக்க
கூச்சல் இடக் கூடும் நானும் தவிக்க
பூவை ஒரு பூவும் என மெல்லப் பறிப்பேன்
கட்டிக்கோ கட்டிக்கோ
ஒட்டிக்கோ ஒட்டிக்கோ கிட்ட வா கட்டழகா..

Additional information

Weight 100 g

Reviews

There are no reviews yet.

Be the first to review “Thangakili – Ullae Veliyae”

Your email address will not be published. Required fields are marked *