Description
Thendral – Konchi Pesalam
AYN CD 0262
Music Director > Vidyasagar, Ilaiyaraaja
Record Label > Ayangaran
Condition > Like New
வணக்கம் வணக்கம் வணக்கம்
நான் வாழும் பூமிக்கு வணக்கம்
இருக்கோ இல்லையோ தெரியாது
ஒரு வேளை இருந்தா சாமிக்கும் வணக்கம்
குத்த வெச்சு கூத்து பாக்கும் உங்களுக்கு வணக்கம்
உச்சியில வந்து பாக்கும் நிலாவுக்கும் வணக்கம்
பரம்பரை சொல்லி தந்த பாட்டுக்கும் தான் வணக்கம்
நான் பறை கொட்ட தோலு தந்த மாடுக்கும் தான் வணக்கம்
வணக்கம் வணக்கம் வணக்கம்
புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவகோனே
என் ரத்தம் எல்லாம் தீ புடிக்கும் தாண்டவகோனே
தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவகோனே
என் நெத்தியிலே இடி இடிக்கும் தாண்டவகோனே
பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவகோனே
என் பழைய காலம் தெரியுதடா தாண்டவகோனே
பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவகோனே
என் பழைய காலம் தெரியுதடா தாண்டவகோனே…
Reviews
There are no reviews yet.