Description
Unnai Vaazhthi Paadugiren – Thalattu Ketkuthamma
RCD 102
Music Director > Ilaiyaraaja
Record Label > Shankar
Condition > Like New (Few Minor Marks)
நேத்திகடன் தீத்துபுட்டேன் ஐய்யனாரே…
நீபடைச்ச சக்தியத்தான் பாத்துபுட்டேன் ஐய்யனாரே
தங்கமணி முத்துமணி போலவொரு பிள்ளை பொறப்பான்
வைரமணி வெள்ளிமணி போல இரு கண்ணைத்தொறப்பான்.
பொங்கவைச்சு பூசவைச்சு உங்களுக்கு பாட்டு படிப்போம்
நேத்திகடன் தீத்துபுட்டேன் ஐய்யனாரே…
நீபடைச்ச சக்தியத்தான் பாத்துபுட்டேன் ஐய்யனாரே….
Reviews
There are no reviews yet.