Description
Mudhal Seethanam – Thadayam
CD PYR 9003
Music Director > Soundaryan, Premi-Srini
Record Label > Pyramid
Condition > Almost Like New, One Visible Hairline
எட்டு மடிப்பு சேலை…
இடுப்பில்சுத்தப்பட்ட ஒரு சோலை
எட்டுமடிப்பு சேலை
இடுப்பில்சுத்தப்பட்ட ஒரு சோலை
பட்டம்கொடுத்தது எனக்கு
இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு
காதல் பட்டம் கொடுத்தது எனக்கு
இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு
ஆசை உன்மேல் வச்சதுக்கு
அடிச்ச அடியும் வலிக்களையே
நீயும் ஒதுக்கி வெறுத்தத தான்
இந்த நெஞ்சம் பொறுக்கலையே
எப்போதுதான் மாறுமோ
காதல் தடை மீறுமோ
எப்போதுதான் மாறுமோ
காதல் தடை மீறுமோ
அணல் வந்து அடிக்குதடி
என் உள்ளம் கொதிக்குதடி
பூவான என் மனசும்
புண்ணாகி போணதடி, புண்ணாகி போணதடி
எட்டு மடிப்பு சேலை…
இடுப்பில்சுத்தப்பட்ட ஒரு சோலை
பட்டம்கொடுத்தது எனக்கு
இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு
காதல் பட்டம் கொடுத்தது எனக்கு
இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு
காதல் வந்த நாள் முதலா
என்ன நானே மறந்து விட்டேன்
உனது விருப்பம் தெரியாம
மனச நானும் பரிகொடுத்தேன்
சிந்தை கெட்டு போனது
செத்தும் உடல் நோகுது
சிந்தை கெட்டு போனது
செத்தும் உடல் நோகுது
ஆத்தாடி மனுசனுக்கு
ஆகாது கொண்டு வழக்கு
ஏத்தாத குத்து விளக்கு
சுட்டாக்கா யார் பொறுப்பு
சுட்டாக்கா யார் பொறுப்பு
எட்டு மடிப்பு சேலை…
இடுப்பில்சுத்தப்பட்ட ஒரு சோலை
பட்டம்கொடுத்தது எனக்கு
இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு
காதல் பட்டம் கொடுத்தது எனக்கு
இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு
Reviews
There are no reviews yet.