Description
Kattradhu Thamizh M.A.
1.03.2.00008.07
Music Director > Yuvan Shankar Raja
Record Label > Big Music
Condition > New
On of the most underrated soundtrack…fresh and unforgettable for us…
நாம் இருக்கும் இந்த நொடி முடிந்தாலுமே
நினைவென்றும் முடியாதடி
நாம் எடுத்த நிழற்படம் அழிந்தாலுமே
நிஜமென்றும் அழியாதடி
நான் கேட்கும்அழகான சங்கீதங்கள்
நீ எந்தன் பெயர் சொல்லும்
பொழுதல்லவா
என் மூச்சின் சுவாசங்கள் உனதல்லவா
நீ இன்றி என் வாழ்க்கை பழுதல்லவா
ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால் நான் வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை
நீ சிரித்தால் என் ஜென்மத்தின்
சாபம் தீரும்
உனக்காகத்தானே
இந்த உயிர் உள்ளது…
Reviews
There are no reviews yet.