Description
Mounam Sammadham
8000 798
33 R.P.M.
Music Director > Ilaiyaraaja
Record Label > Echo
Condition > Excellent
கல்யாண தேன் நிலா காய்சாத பால்நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா ஆ
கல்யாண தேன் நிலா காய்சாத பால்நிலா
தென்பாண்டி கூடலா தேவார பாடலா
தீராத ஊடலா தேன் சிந்தும் தூரலா
என் அன்பு காதலா என்னாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா நீ தீண்டும் கையிலா
பார்போமே ஆவலா வா வா நிலா ஆ
கல்யாண தேன் நிலா காய்சாத பால்நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா
உன் தேகம் தேக்கிலா தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா நான் கைதி கூண்டிலா
சங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா
தேனூரும் வேர் பலா உன் சொல்லிலா ஆ
கல்யாண தேன் நிலா காய்சாத பால்நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா ஆ
கல்யாண தேன் நிலா காய்சாத பால்நிலா
Reviews
There are no reviews yet.