Ninaithale Inikkum

299.00

1 in stock

Category:

Description

Ninaithale Inikkum
45GELP 2004
45 R.P.M.
Music Director > M.S.Viswanathan
Record Label > EMI
Condition > Vinyl EX- (Few Superficial Marks), Cover VG+

Ninaithale Inikkum, a MSV’s treasure thanks to Kannadasan.

S.P.B joins MSV :

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
கட்டழகுப் பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
ரா ரா ரா ரிரீ..ஓ
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
ஆண்குழு : ரா..ரா ஆ..ஆ
ரா..ரா ஆ..ஆ

காலம் சல்லாபக் காலம் -ஓ உலகம் உல்லாசக் கோலம் இளமை ரத்தங்கள் ஊரும் உடலில் ஆனந்தம் ஏறும்
இன்றும் என்றும் இன்ப மயம்
தித்திக்கத் தித்திக்கப் பேசிக்கொண்டு
திக்குகள் எட்டிலும் ஓடிக் கொண்டு
வரவை மறந்து செலவு செய்து
உயரப் பறந்து கொண்டாடுவோம்
கட்டழகுப் பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
ரா ரா ரா ரிரீ..ஓ
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்

ஆண்குழு : ஆ..ஆ..ஆ..ஆ
ஆ..ஆ..ஆ..ஆ
ஆ..ஆ..ஆ..ஆ

காலை ஜப்பானில் காபி மாலை நியூயார்க்கில் காபரே
இரவில் தாய்லாந்தில் ஜாலி இனிமேல் நமக்கென்ன வேலி
இங்கும் எங்கும் நம்முலகம்
உலகம் நமது பாக்கெட்டிலே
வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே
இரவு பொழுது நமது பக்கம் விடிய விடிய கொண்டாடுவோம்
கட்டழகுப் பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
ரா ரா ரா ரிரீ..ஓ

ஆடை இல்லாத மேனி ஓ.. அவன் பேர் அந்நாளில் ஞானி
இன்றோ அது ஒரு ஹாபி எல்லோரும் இனிமேல் பேபி
வெட்கம் துக்கம் தேவை இல்லை
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டும்
கம் ஆன் எவரிபடி
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டும்
ஜாயின் இன் மீ…! ஆஹாஹா ஹோஹோ
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு
கடவுள் படைத்த உலகம் இது
மனித சுகத்தை மறுப்பதில்லை
கட்டழகுப் பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
ரா ரா ரா ரிரீ..ஓ

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்

கமான் எவ்ரிபடி பார்ட்டி ஜாயின் டூகெதர்
ஹோ ஹோ ஹோ… ஹா ஹா ஹா
ஹோ ஹோ ஹோ… ஹா ஹா ஹா

Reviews

There are no reviews yet.

Be the first to review “Ninaithale Inikkum”

Your email address will not be published. Required fields are marked *