Description
Sakkarakatti
88697 35478 2
Music Director > A.R.Rahman
Record Label > Sony BMG
Condition > New (Unfortunately the corner side of digipack is broken)
மருதாணி.. மருதாணி..
மருதாணி.. விழியில் ஏன்
அடி போடி.. தீபா….ளி
கங்கை என்று கானலை காட்டும்… காதல்
கானல் என்று கங்கையை காட்டும்
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான்
நிலையான பாடல் தான்
அதன் ஓசை என்னாளும் ஓயாது
மருதாணி.. மருதாணி.. விழியில் ஏன்…
Reviews
There are no reviews yet.